
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
Oru Gramathu Paravaiyum Sila Kadalkalum
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :111
பதிப்பு :3
Published on :2011
Out of StockAdd to Alert List
உலகம் இந்தியாவை நினைவுவைத்துக் கொள்வதற்குச் சில பழைய அடையாளங்கள் இருப்பதுபோல் தமிழர்களை நினைவு வைத்துக்கொள்வதற்குள்ள பொது அடையாங்கள் என்ன? என் பயணங்களால் விளைந்த இந்தக் கேள்விகளைத் தமிழர்களின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விட்டுவிட்டு விடைபெறுகிறேன்.
