
பெயல் மணக்கும் பொழுது (ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள்)
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. மங்கை
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2025
ISBN :9788119919048
Out of StockAdd to Alert List
"சொல்லாத சேதிகள்" என்னும் கவிதைத்தொகுப்பில் தொடங்கிய ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு பயணதில் இருபது ஆண்டுகளுக்குப்பின் 92 ஈழத்துப் பெண் கவிஞர்களின் ஆக்கங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இணையம் தவிர்த்து அச்சில் வெளியான ஆக்கங்களே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
