book

மழைநிலாக் கதைகள்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீதா மதிவாணன், யுடா அகினாரி
பதிப்பகம் :கனலி பதிப்பகம்
Publisher :Kanali Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788195572755
Out of Stock
Add to Alert List

கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக மழை நிலாக் கதைகள் நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும், அமானுஷ்ய சக்திகளும் ஊடாடும் கதைகள்இவை.