book

கத்திமுனையின் மேல்

₹550
எழுத்தாளர் :ச. வின்சென்ட், சாமர்செட் மாம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789395442855
Out of Stock
Add to Alert List

ஆன்மாவின் வாழ்க்கை எவ்வளவு உற்சாகம் அளிக்கக் கூடியது. எவ்வளவு அனுபவம் தரக் கூடியது என்று உன்னைக் காணச் செய்ய விரும்புகிறேன். அது எல்லையற்றது. அது மகிழ்ச்சியானது. அதுபோன்று ஒன்றே ஒன்று தான் இருக்கிறது: எப்போதென்றால் நீ விமானத்தில் மேலே மேலே போகிறாய், முடிவில்லா ஒன்று உன்னைச் சூழ்ந்து கொள்கிறது அப்போதுதான். எல்லையற்ற வெளியில் நீ மயங்கி விடுகிறாய். உனக்கு எப்படிப்பட்ட மனக்கிளர்ச்சி ஏற்படுகிறது என்றால் அதனை உலகின் எல்லா சக்திக்காகவும், புகழுக்காகவும் ஈடு கொடுக்க மாட்டாய்.