book

சர்தார் வள்ளபாய் படேல்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமலை வாசகன்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :62
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789392474996
Out of Stock
Add to Alert List

தமிழில் இதுவரை வல்லபாய் பட்டேலை பற்றி இவ்வளவு விரிவான, முழுமையான வாழ்கை வரலாற்று புத்தகம் வெளிவந்ததில்லை. இந்தியாவின் இரும்பு மனிதரான பட்டேலை பற்றிய முழு தகவல்களையும், அவர் நாட்டிற்கு செய்த தியாகங்களைப் பற்றியும் தமிழ் மக்கள் அறியும் பொருட்டு, 456 பக்கங்களைக் கொண்ட இந்த மெகா புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். ஆசிரியர் அரும்பாடு பட்டு அரிய தகவல்களை சேகரித்து புத்தகமாக தந்துள்ளார். அவரது முயற்சியை நீங்களே பாராட்டுவீர்கள். ஒவ்வொரு வீட்டு நூலகத்திலும், பள்ளி, கல்லூரிகளிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் இது.