book

விண்ணையும் வெல்லும் கார்த்திகை (கார்த்திகை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன்
பதிப்பகம் :தங்க தாமரை பதிப்பகம்
Publisher :Thanga Thamarai Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :165
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789394977037
Add to Cart

புகழ் பெற்ற ஸ்வாமிகண்ணன்பட்டாச்சார்யா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. விற்பனையில் வரலாறு படைக்கும், தங்கத்தாமரை பதிப்பகத்தின் பெருமை மிக்க வெளியீடுகளான 12 ராசிநூல்களுக்கான ஆயுட்காலப்பலன்கள் அவரால் கணிக்கப்பட்டவையே. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கும் ஆயுட்காலப் பலன்களை அவர் தனித்தனியாகக் கணித்துக் கொடுத்திருக்கிறார். அவை நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கின்றன.

ஆணுக்கும், பெண்ணுக்கும்தனித்தனியேநட்சத்திரப்பலன்கள்!
மேலும்உங்கள்நட்சத்திரத்துக்கான
  • பரிகாரக்கோவில்கள்
  • நவரத்தினக் கல்
  • கல்வி
  • தொழில்
  • குழந்தைப்பேறு
  • யந்திர வழிபாட்டு முறை
  • மலர் & அதன் மருத்துவப் பலன்கள்
  • நிறம்
  • நட்சத்திர விலங்கு
  • நட்சத்திரப் பறவை
ஆகியவை தகுந்த ஜோதிட விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.
முத்தானமூன்றுதனிஇணைப்புகள்
  • ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திரயந்திரத்தின் வண்ணப்படம்.
  • 27 நட்சத்திர தினங்களுக்கும் 27 தினப்பலன்சீட்டுகள்.
  • ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திரதெய்வத்தின்வண்ணப்படம்.
ஸ்பெஷல்அட்ராக்சன்ஸ்
  • வாழ்க்கையில் மிகவும் நொந்து போயிருக்கும் வேளையில், நீங்கள் எது காரணமாகக் கவலையில் ஆழ்ந்திருக்கிறீர்கள், அதைக் களைவது எப்படி என்று உங்களின் நட்சத்திர தெய்வம் அருள்வாக்காக அருளும் இதுவும்கடந்துபோகும் என்னும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் உத்வேகமானபகுதி,
  • நீங்கள் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கும் சில விஷயங்களும், அவற்றைச் செயல் படுத்துவதற்கான நல்ல நாளையும் கணித்துச் சொல்லும் ஸ்டார்ட்டு-டே என்னும் ஒரு புதுமையான பகுதி!
இதுவரைநீங்கள்பார்த்திராதவகையில்,
பிரத்யேகமாகத்தயாரிக்கப்பட்டிருக்கும்
ஒருமுழுமையானநட்சத்திரஜோதிடப்பலன்புத்தகம்