
ஆளப் பிறந்த அஸ்வினி (அஸ்வினி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன்
பதிப்பகம் :தங்க தாமரை பதிப்பகம்
Publisher :Thanga Thamarai Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789394977013
Out of StockAdd to Alert List
கழ் பெற்ற ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. விற்பனையில் வரலாறு படைக்கும், தங்கத்தாமரை பதிப்பகத்தின் பெருமை மிக்க வெளியீடுகளான 12 ராசி நூல்களுக்கான ஆயுட்காலப்பலன்கள் அவரால் கணிக்கப்பட்டவையே. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கும் ஆயுட்காலப் பலன்களை அவர் தனித்தனியாகக் கணித்துக் கொடுத்திருக்கிறார். அவை நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கின்றன.
