book

தனித்த சொற்கள்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789393099952
Out of Stock
Add to Alert List

தனித்த சொற்கள்: ஆலன் பேடன், ஜேம்ஸ் ஜாய்ஸ், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெஸ்ஸே போன்ற உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த இக்கட்டுரைகள் யாவும் இணையத்தில் வெளியானவை. சமகால வாழ்வின் நெருக்கடிகளையும், அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியம் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.