book

நகரங்களே சாட்சி

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789393099624
Out of Stock
Add to Alert List

ஹாலிவுட் சினிமாளின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆசிய சினிமா தனக்கெனத் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கின்றது இடம்பெயர்தலின் துயரத்தையும் பெருநகர வாழ்வின் அவலத்தையும் பிரதானமாகப் பேகம் இந்தப் படங்கள் மனித உணர்வுகளை ஆழ்ந்து அவதானித்து வெளிப் படுத்துகின்றன. ஆசிய நாடுகளின் இலக்கியத்தைப் போலவே ஆசியத் திரைப்படங்களும் நம் மனதிற்கு நெருக்கமாக உள்ளன. கடந்த இருதசாப்தங்களுக்குள் வெளியான முக்கிய ஆசிய திரைப்படங்களை அறிமுகம் செய்கிறது இந்தநூல். ====================== Nagarangaley Saatchi: Book gives you an introduction to some of the best Asian movies and their significance, According to writer S. Ramakrishnan. the book was published on 26th December 2023. It contains 25 articles. In our current scenario, Asian countries are producing films better than Hollywood. and They carry emotions and livelihoods that are more relatable and connected to us.