book

என்றும் தமிழர் தலைவர்

₹600
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :864
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை திசைதிருப்பிய பெரியார், பெரிதும் புரிந்துகொள்ளப்படாதவராகவே இருக்கிறார். அவரைக் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் அறிமுகப்படுத்தும் நூலை இந்து தமிழ் திசை சார்பில் உருவாக்கியுள்ளோம்.