
இந்த நகரத்தில் திருடர்களே இல்லை
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜகோபால்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393099037
Out of StockAdd to Alert List
லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் அரிய சிறுகதைகளை ராஜகோபால் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தக் கதைகள் புனைவின் புதிய உச்சங்களை அடையாளம் காட்டுகின்றன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் வேறு எந்த எழுத்தாளரையும் விடத் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்டவர். கொண்டாடப்பட்டவர். அவரது புகழ்பெற்ற சிறுகதையே தொகுப்பின் தலைப்புக் கதையாக உள்ளது.
