book

அக்கானி

₹330+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலா. வின்சென்ட்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

அக்கானி, மேற்கு குமரி மாவட்ட பனைத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் வளர்ச்சியையும் சித்தரிக்கும் அருமையான நாவல். ஏழ்மையில் கிடக்கும் மக்களைக் கல்வி எப்படி எழுச்சி கொள்ளச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது. கல்வியோடு சேர்ந்து மார்க்சியமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் எப்படி மக்களை எழுச்சிகொள்ள வைக்கின்றன என்றும் சொல்கிறது. அக்கானி, மேற்கு குமரி மாவட்ட பனைத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் வளர்ச்சியையும் சித்தரிக்கும் அருமையான நாவல். ஏழ்மையில் கிடக்கும் மக்களைக் கல்வி எப்படி எழுச்சி கொள்ளச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது. கல்வியோடு சேர்ந்து மார்க்சியமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் எப்படி மக்களை எழுச்சிகொள்ள வைக்கின்றன என்றும் சொல்கிறது.