
அப்பா மகன் (நெருக்கமும் நெருடல்களும்)
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோம. வள்ளியப்பன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
என் அப்பா மிகவும் நல்லவர். எனக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்று ஒரு மகன் சொல்கிற நேரம், பெரும்பாலும் அவருடைய தந்தை இருக்கமாட்டார். வாழும் காலம் அருமை பெருமையை உணராத ஒரு உறவு என்றால், அது அப்பா-மகன் உறவுதான்.
அன்பை வெளிக்காட்ட கூச்சப்படும் அப்பாக்கள் ஒருபுறம், எவ்வளவுதான் அவர் நமக்காக குடும்பத்திற்காக உழைக்கிறார் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளாத உணராத மகன்கள் மறுபுறம். இப்படிப்பட்ட வினோதமான அப்பா - மகன் உறவு, அதிகம் பொதுவெளியில் பேசப்படாத, எழுதப்படாத ஒன்று.
