
புது வாழ்வு
₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. பரமசிவம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788123444666
Out of StockAdd to Alert List
ஜாதகம், சோதிடம், தோஷங்கள் போன்றவற்றை தோலுரிக்கிறார் நூலாசிரியர். அது புதுவாழ்வு எனும் புதினமாக மிளிர்கின்றது. இப்புதினத்தைப் படித்தால் தோழர் பரமசிவத்தின் கையில் இருக்கும் தீப்பொறி உங்கள் குறிப்பாக இளைஞர்கள் கரங்களுக்கு வந்துவிடும். இளையோர் எரியூட்டினால் கண்மூடிப் பழக்கமெல்லாம் வெந்து வெண்ணீறு ஆகிவிடும். புது வாழ்வு
- எழுத்தாளர் இலா. வின்சென்ட்
