
நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை - வயிற்றுக் கோளாறுகள் (காரணங்கள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள்)
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சி. இராமகிருஷ்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :98
பதிப்பு :2
Published on :2022
ISBN :9788123418803
Out of StockAdd to Alert List
இன்றைய காலகட்டத்தில் நோய்களிலிருந்து விடுபடுவதற்கான நாட்டு மருந்துகளில் ஹோமியோபதி மிக முக்கியமானது. அப்படிப்பட்ட ஹோமியோபதி மருந்துகளால் எந்த வியாதியையும் குணப்படுத்திவிடலாம் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்ளும் அளவையும், கால அளவுகளையும் ஒவ்வொருவரின் மனநிலைக்குத் தகுந்தாற்போல் நூலாசிரியர் டாக்டர் சி.இராமகிருஷ்ணன் விளக்கிச் சொல்கிறார். இந்நூல் எல்லாருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய கையேடு.
