book

பெரியோர்களின் பொன்மொழிகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் உ. கருப்பணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொன்மொழிகள்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788123444048
Out of Stock
Add to Alert List

உலக அறிஞர்களின் அறிவார்ந்த கூற்றுகள் முதல் உள்ளூர் மக்களின் பழமொழிகள் வரை வாழ்வியல் நெறிகளுக்கான கருத்துக்கோவைகளின் மதிப்பாய்ந்த தொகுப்பாக விளங்குகிறது இந்நூல்.

எல்லா வயதினரும் கற்றறிந்துகொள்ள வேண்டிய தத்துவார்த்தச் சொற்சித்திரங்களைக் கொண்டிருக்கும் இந்நூலைப் படித்து நன்னெறிகளின் முறைமையில் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிகாட்டுகிறது.