book

சேகுவேராவினுடைய புரட்சிகர சிந்தனைகள்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.ந. புகழேந்தி, பிடல் காஸ்ட்ரோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :38
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788123442471
Out of Stock
Add to Alert List

‘மனிதகுல விடுதலைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை, அதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன்’ என்ற உள்ளுறுதியை அறிவித்த மாபெரும் சோசலிசப் புரட்சியாளர் சேகுவேராவைப் பற்றிய சுருக்கமான சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல்.

பிடல் காஸ்ட்ரோவுடனான சேகுவேராவின் வாழ்வனுபவங்கள், அவர் சந்தித்த போராட்டங்கள், அவரெழுதிய கடிதங்கள், அவரது வாழ்க்கைச் சிறுகுறிப்புகள், அவருக்கு நிகழ்த்தப்பட்ட புகழஞ்சலி ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன.