book

நான் பேச நினைத்ததெல்லாம்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. ஒருவேளை, அவளது பாகத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தினால்தான், இந்த இடத்தை இப்படியே வைத்திருக்கிறார்களோ என்று அவ்வப்போது சௌமிக்குத் தோன்றும். ஆனால், அவர்கள் என்னதான் தடையற்றுப் பேசினாலும், அவர்களிடம் பணி புரிகிறவள், அப்படி நேரடியாக எதையும் கேட்க முடியாதல்லவா?