
கதைக்கும் நட்சத்திரங்கள்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துரை ஆனந்த் குமார்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789395285148
Out of StockAdd to Alert List
சிறார்இலக்கியத்தில் குழந்தைகள்தான் பேசும் (கதைக்கும்) நட்சத்திரங்கள். கவிதைக்கும், பாடல்களுக்கும், கலைகளுக்கும், கதைகளுக்கும் குழந்தைகளாகிய நட்சத்திரங்கள்தான் வேண்டும். அந்த அடிப்படையில்,
'கதைக்கும்நட்சத்திரங்கள்' என்றதலைப்பில் இந்தப் புத்தகம் வெளிவருகிறது.KIDS TAMIL STORIES என்றசிறார் குழுமத்தில் உறுப்பினராக இருக்கும் பிள்ளைகள் (ஆறுவயது முதல் பத்தொன்பது வயது வரை) சிறப்பாகஎழுதியுள்ள முப்பத்தி நான்கு கதைகளை டிஸ்கவரி பதிப்பகம் வெளியிடுகிறது. பெரும்பாலான கதைகளுக்கு, அந்தக் கதைகளை எழுதிய குழந்தைகளே படங்களையும் வரைந்திருக்கிறார்கள். சிறார்இலக்கியத்தில் குழந்தைகளே படைப்பாளிகளாக உருவெடுப்பதன்சுவையை உணர வேண்டுமா?
இந்தப்புத்தகத்தை விரித்து, சிறார் படைப்புலகினுள் நுழைந்து பாருங்கள்.
