book

தேனொடு மீன்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இசை
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789390224890
Add to Cart

கம்பரின் காவியம், பழந்தமிழ்ப்பாடல்கள், புத்தகங்கள், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள் அவர் சுட்டிக்காட்டும் பலதும் நம்மையும் பரவசம் கொள்ளச் செய்கின்றன