
கூத்தே (குறும்படம்)
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரோஸ்லின்
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
‘ஏழுமலை ஜமா’ என்ற பவாவின் சிறுகதை ஏற்கனவே அதே பெயரில் 53 நிமிட குறும்படமாக்கப்பட்டுள்ளது.
அதே கதை புகழ்பெற்ற இயக்குநர். பாலுமகேந்திராவின் செயலர் ரோஸ்லின் அவர்களால் ‘கூத்தே’ என குறும்படமாக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் ஒரு சிறுதுரும்புபோல அலைக்கழிக்கப்படும் ஒரு கலைஞனின் வாழ்வே இப்படம்.
