
சக்தி வழிபாடு
₹550
எழுத்தாளர் :பேரா.இரா. சீனிவாசன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :511
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
சக்தி வழிபாடு என்பது மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள். உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு
கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5
பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில்
எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.
