ஒரு நாள் ஒரு பாசுரம்
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.பெ. சீனிவாசன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :392
பதிப்பு :1
Published on :2023
Add to Cartஅன்பின் நெகிழ்ச்சியும் ஆருயிரில் அமுதூற்றும் கிளர்ச்சியும் ஒருங்கே அனுபவப்படும் பரவசம் ஆழ்வார்களின் தமிழ். தெய்வீகப் பேரின்பம் என்பது மண்ணூலகில் சாத்தியம் தான் என்பதை ஒவ்வொரு சொல்லிலும் தேக்கி வைத்திருக்கும் பெருவியப்பு திவ்யப் பிரபந்தங்கள்.