book

இராமகாதை - முதலும் வழியும் (கிட்கிந்தா காண்டம்)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் தெ. ஞானசுந்தரம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

இராம காதையின் நான்காவது காண்டம்  கிட்கிந்தா காண்டம். அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம் போல இதுவும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தையொட்டிப் பெயரிடப்பட்டுள்ளது. சீதையைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றாலும் அவள் இல்லாத காண்டம் இது. இக்காண்டத்தில்தான் அனுமன், சுக்கிரீவன் வாலி ஆகியோர் முதன் முதலில் அறிமுகமாகின்றனர். சீதையைத் தேடும் முயற்சி வேகம் பெறுகிறது.