
முதுமையும் மூளை நரம்பு நோய்களும்
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் வி.எஸ். நடராசன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Out of StockAdd to Alert List
மெதுவாக தீவிரமடையும் முதுமை மறதி மெதுவாக தொடங்கி பல ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் தீவிரமடையும் முதுமை மறதி, நரம்புச் சிதைவு நோயால் (neurodegenerative disease) ஏற்படுகிறது, அதாவது, மூளையின் நரம்பணுக்களை அல்லது இவை தொடர்ந்து பாதிப்பதால், மெதுவான மற்றும் மீண்டும் சரி செய்ய முடியாத, நோய்களை இவை ஏற்படுத்துகின்றன.
