
அங்காளம்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திக் புகழேந்தி
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
நாட்டார் வழக்காற்றியல், வட்டார மொழி, கதைசொல்லித்தனம், கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை, தமிழ் மொழி ஆய்வு, பண்பாட்டுத் தெளிவுகள், கலை கலாசாரம் குறித்த தேடல், அலைதல்கள், ஊர்சுற்றும் பயணங்கள், பத்திரிக்கைத்துறை வேலை, புகைப்பட ஆர்வம், இப்படி இன்னும் பத்துக் கைகள் கொண்ட கார்த்திக் புகழேந்தி தன் அத்தனைக் கைகளாலும் எழுதியிருக்கும் தொகுப்பு அங்காளம். ஒரு மனிதன் ஏன் இவ்வளவு மாய்கிறான் எழுத்துக்காக என்று எனக்குத் தெரியவில்லை.
- மா. கோதண்டம்
