book

பெரியாரின் தத்துவம்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. அ. கருணானந்தன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :2
Published on :2022
குறிச்சொற்கள் :சனாதன ஒழிப்பே சமூகப் புரட்சி
Out of Stock
Add to Alert List

பெரியார் பிறக்கவில்லையெனில், நாம் இந்தளவுக்கு கல்வி அறிவைப் பெற்றிருக்க முடியாது. பெரியாரின் கல்விச் சிந்தனையைவிட செயலாக்கம் முக்கியம். கல்வித் துறையில் இன்று அதிக அளவில் பெண்கள் உள்ளனர். இதுவே பெரியார் செய்த கல்விப் புரட்சி. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு கல்வி அறவே மறுக்கப்பட்டது.

  சமுதாய மாற்றம் பெரியாரால் உருவானது. படிப்பறிவை ஊக்குவித்து, பகுத்தறிவை வளர்க்க வேண்டும். இன்றைய நிலையில் பகுத்தறிவை உண்டாக்கும் படிப்புகள் இல்லை. பெரியார் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர். காமராஜரால் நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை. கிறிஸ்தவர்களின் வருகையால் கல்வி நிறுவனங்கள் பெருகின.

   அரை நாள் மட்டுமே படிக்க வேண்டும், மீதி நேரம் தந்தை பார்த்தத் தொழிலை பார்க்க வேண்டுமென்ற நிலை இருந்தது. அதை பெரியார் எதிர்த்தார். அனைவருக்கும் அனைத்தும் என்பதே பெரியாரின் தத்துவம்.