book

ஜார் ஒழிக!

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாம்ராஜ்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

பிரசவத்தன்றும் சினிமாவுக்குப் போகும் பெண், இறுதிவரை ஒரு போட்டோவைத் தேடிக்கொண்டேயிருக்கு ஒருத்தி, பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் இன்னொருத்தி, பழித்து ஒதுக்கி வைத்த சொந்தங்களையே தன்னைத் தேடிவரவைக்கும் மற்றொரு பெண் என்று பெரும்பாலான கதைகள் வெவ்வேறு பாடுகளுக்கு நிகராக பகடியோடு இடதுசாரி தோழர்களின் வாழ்வைப் பேசும் கதைகள் உண்டு. மனிதர்களின் துயரங்களும், மனதின் தூண்டல்களும், ஆசைகளும், அதன் காரணமாக நடந்தேறும் சம்பவங்களுமாக, ஒரு சிலந்தி அதனியல்பில் வலைபின்னுவது போல் புனையப்பட்ட கதைகள் இவை.