
அபிராமி அந்தாதி
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபஸ்தம்பன்
பதிப்பகம் :ராஜகுமாரி பதிப்பகம்
Publisher :Rajakumari Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Out of StockAdd to Alert List
அபிராமி தேவியை வணங்கி நிற்கும் அபிராமிப்பட்டர் அவர்கள் பொற்கொடி போன்ற திருத்தோள்களையும்,கையிலுள்ள கரும்பு வில்லையும், ஐந்து மலர்க்கணைகளையும், அழகிய புன்முறுவலையும், மானின் மருண்ட பார்வையையும் கண்டு மெய் மறக்கிறார்.வணங்கி நிற்கிறார்.அகில அண்டங்களையும் படைத்துக் காத்தருளும் மாதுளம்பு நிறம் கொண்டு நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம்,கரும்பு வில், ஐந்து மலர்க்கணைகள் ஆகிய அவைகளைத் தாங்கித் திரிபுர சுந்தரியாகக் காட்சியளித்து நம்மிடமுள்ள ஆசை,காமக்குரோதம் , சஞ்சலை மனம், புலனடக்கமில்லாமை ஆகிய தோஷங்களை எல்லாம் போக்கி முக்கணியாக இருந்து நெற்றிக்கண்ணினால் நமக்குசு சிவசக்தி ஞானத்தை அளித்திடும் பராசக்தியாம் அன்னை அபிராமி தேவியை நாளும் வணங்கி வருபவர்கள் நீண்ட ஆயுளையும், சகல செல்வங்களையும் பெற்று இனிதாக வாழ்வார்கள்.நாம் என்றும் இந்த நூலைக்கற்று இறையருளைப்பெறுவோம்.
