நற்திரு நாடே
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க்கார்த்திக் புகழேந்தி
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388133722
Add to Cartஇயர்பிலேயே ஊர்சுற்றித் திரிவதை வழக்கமாகச் கொண்டிருக்கும் கார்த்திக் புகழேந்தி, தனது தீவிர வாசிப்பின் வழியாகவும் பயணம் வழியாகவும் மட்டுமன்றி, தொழில்முறை பத்திரிக்கையாளராகவும் தொல்லியல் ஆய்வு, கல்வெட்டியல் பயின்ற ஆய்வாளராகவும் தமது கற்றல்களை நாட்டார் வழக்காற்றியல், வட்டார மொழி ஆய்வு, பழமொழி, பண்பாட்டு ஆய்வு, சங்க இலக்கிய வாசிப்பு ஆகியவற்றின் கூறுகளோடு உருவெடுத்த கட்டுரைகள் இவை. தற்காலத்தின் அரசியல் அதன் தேவைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்றுத் திரிபுகளையும், புராணத்தின் ஆதிக்கங்களையும் தகர்க்கின்ற தொன்மக் கூறுகளை முன்வைக்கிறார். அதில் சூழல் அடிப்படையாய் இருக்கிறது.