book

வேதங்கள் ஓர் ஆய்வு

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சனல் இடமருகு
பதிப்பகம் :அலைகள் வெளியீட்டகம்
Publisher :Alaigal Veliyeetagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of Stock
Add to Alert List

ரிக்வேதம்,யஜூர்வேதம் ,சாம வேதம், அதர்வ வேதம் கன வேதங்கள் நால்வகைப்படும் .குடியேற்றக்கார்ர்களான பழைய ஆரியர்களின் நம்பிக்கைகள்,மனோபாவங்கள் ,சமுதாய நிலை, கற்பனைகள் போன்றவை இந்நூலிகளில் சிதறிக்கிடக்கின்றன.வேதங்கள் '' கடவுளால் ' அருளப்பட்டதாக இந்துக்கள் இருதுகின்றனர்.  வேதங்களை மீண்டும் நிலைநிறுத்த முயற்சி செய்தவரும்,ஆரிய சமாஜம் என்ற இயக்கத்தின் நிறுவனருமான தயானந்த சரஸ்வதி ' 'சிருஷ்டியின் ஆரம்பத்தில் சர்வ சக்திவாய்ந்த கடவுள் வேதங்களைப் படைத்தார் என்று எழுதியதுடன் அதனை உண்மையென நம்பவும் செய்தார். நான்கு வேதங்களிலுமாக 20358 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.