book

அப்பல்லோ

₹245+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அண்டனூர் சுரா
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

ஒரு மரணத்தின் கதை இது. கிரேக்க இதிகாசப் பாத்திரத்தின் வழியே ஒருசமூகத்தின் அழித்தொழிப்பைப் பேசும் உருவகப்புனைவு. காதல் , காவு, மர்மம், துப்பறிவு என இழைப்பின்னலால் சொல்லப்பட்ட இக்கதை தமிழ் வாசகர் பரப்பிற்கு ஒரு புது வரவு