
வெற்றியின் விதைகள்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர். கவிதாசன்
பதிப்பகம் :குமரன் பதிப்பகம்
Publisher :Kumaran Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of StockAdd to Alert List
இளைஞர்களை நெருங்கி, தோழமை ததும்பத் தோள்தொட்டுப் பேசுகிற தொனியில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்தப் தொகைதோறும். விழுவது இயற்கை -- விழுந்தவுடன் எழுவதே நம்பிக்கை என்கிற மூலக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. விழுதுகளாய் நீளும் விவேகமிருந்தால் வேர்களின் காயம் வேதனை தராது. என்கிற சூட்சுமத்தையும் இதில் சொல்லித் தருகிறார். வெற்றியின் விதைகளாய் விழும் இளைஞர்கள் எழும்போது பயிர்களாய் எழுவார்கள் என்பதனால், தரமான உரமாகத் தனது கவிதைகளைத் தருகிறார் கவிஞர் கவிதாசன்.
