book

இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. வெங்கடேசன்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் – எனும் சங் பரிவார ஆட்சிக்கு எதிரான சிந்தனை மற்றும் செயல்பாட்டுப் போரின் ஓர் அங்கமே மொழி உரிமைப் போர். அதற்கு இச்சிறுநூல் ஒரு பேராயுதமாக இருக்கும். -பேரா. அருணன்