book

தாழ்மரக்கிளை ஊஞ்சல்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெண்பா ஆ ஜோ
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

மிகை நீரில் அல்லாடும் சிற்றெறும்பிற்கு தாய்மரம் பிரிந்துதிர்ந்த இலையோ இணைபிரிந்த ஒற்றை செருப்போ வீசியெறிந்த நெகிழித்துணுக்கோ மிதவை ஆகக்கூடும் இலையோ செருப்போ துணுக்கோ எறும்போ கரையேறுதலில் மிதக்கிறது வாழ்க்கை