book

தமிழகத்தில் பிற மொழியினர்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.பொ. சிவஞானம்
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலிலே சாதி உணர்ச்சி தலைதூக்கி நின்றிருக்கிறது. சனநாயகப்படி நடந்த பொதுத் தேர்தல்களிலே, அரசியல் கட்சிகளின் வெற்றி - தோல்விகளை நிர்ணயிப்பதிலேயும் இந்த சாதி உணர்ச்சியே செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. இதனால் தமிழினத்தின் ஒற்றுமை பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதி உணர்ச்சி யானது தேசீய இயக்கத்தையும் ஊடுருவிய தெனலாம். தேசீயத்தை மட்டுமல்ல: வர்க்க வழியில் தோன்றிய இயக்கங்களையும் ஊடுருவியிருக்கிறது. இதனால் தமிழ் மொழியின் வளர்ச்சி தடைபட்டது: தமிழினத்தின் ஒற்றுமை குலைந்தது; தமிழ்நாட்டின் முன்னேற்றம் தடைபட்டது. இந்த உண்மைகளை அறிவிப்பதற்குத்தான் இந்த நூலை எழுதினேன். -ம.பொ.சி.