
தமிழ்த்தேசியம் கோட்பாட்டு விவாதங்கள் (தொகுதி 2)
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. வெங்கட்ராமன்
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388546416
Out of StockAdd to Alert List
தமிழ்த்தேசியம் என்பது அதை நிறுவுவதற்கான மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று தமிழ்நாட்டு அரசியலில் முகாமையான விவாதப் பொருளாக வளர்ந்திருக்கிறது. இந்தியமும் அதன் தீவிர வடிவமான இந்துத்துவமும் ஆரியத்துவ்த்தின் இருவேறு வடிவங்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமலேயே இந்தியத்தேசிய முகாமில் நின்று கொண்டு இந்துத்துவத்தை எதிர்ப்பது என்ற குளறுபடிகளும் நடக்கின்றன திராவிடத்தின் சில வேண்டாத குறைகளை நீக்கி அலுங்காமல் குலுங்காமல் அதையே தமிழ்த்தேசியமாக்கிவிடலாம் என்ற முயற்சிகளும் நடக்கின்றன.
