
வகுப்பறை முதல் தேர்வறை வரை
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. கோபி சரபோஜி
பதிப்பகம் :அருணா பப்ளிகேஷன்ஸ்
Publisher :ARUNA PUBLICATIONS
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380020808
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of StockAdd to Alert List
படிப்பிற்கான முதல் வித்து ஊன்றப்படும் வகுப்பறையில் தான் படிப்பின் ஆரம்பமும், தேர்விற்கான தயாரிப்பும் துவங்குகின்றன. படிப்பதைக் கேட்க வைப்பதன் மூலம் அதை எளிமைப்படுத்தித் தரும் இடம் வகுப்பறை அங்கு கேட்கின்ற பாடம் மனதில் பதிய வேண்டுமானால் பாடத்தின் மீது மட்டும் தான் கவனம் இருக்க வேண்டும். கண் ஆசிரியரைப் பார்த்துக் கொண்டிருக்க மனம் வேறு எங்கோ இருக்குமானால் காது பாடங்களை உள்வாங்காது. அப்படியே உள்வாங்கினாலும் மனதில் பதியாது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதைப் போல தேர்வறையில் நாம் கவனிக்காமல் விட்ட விவரங்களும், எற்படுத்தும் ஆரம்பக் கோணல்கள் அந்தத் தேர்வின் முடிவையே அலங்கோலப்படுத்தி விடும். தேர்வு முடிவுகளின் மீதான நம் எண்ணத்தை ஆட்டம் காண வைத்து விடும் . எனவே தேர்வறையில் நம் ஒவ்வொரு செயல்பாட்டையும் கவனத்துடன் செய்ய வேண்டும்.
