சோதிமிகு நவகவிதை
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, பொக்கிஷம்
Out of StockAdd to Alert List
புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு வசனத்தை உடைத்துப்போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம். குறியீடு என்கிறார்களே அப்படி என்றால் என்ன ? உவகை உருவகத்தை விட இவை எந்த வகையில் உயர்ந்தவை? புதுக்கவிதையின் தோற்றம் எப்படி? யாரால் நிகழ்ந்தது? புதுக்கவிதையின் வரலாறு என்ன? அதற்கு முக்கியப் பங்களித்தவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் வகையில் அமைந்தது இந்நூல். விலங்குகள் இல்லாத கவிதை' என்ற நூலில் இடம் பெற்றிருந்த சில கட்டுரைகளையும் ஆய்வரங்கங்களுக்காகவும்,பத்திரிகைகளுக்காகவும் நான் எழுதிய புதுக்கவிதை தொடர்பான சில கட்டுரைகளையும் இணைந்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. சோதிமிகு நவகவிதை என்ற கட்டுரை புதுக்கவிதையின் தோற்றத்தையும் வரலாற்றையும் குழுச் சார்பின்றி நடுநிலையோடு விவரிக்கிறது.