book

வல்லமை தாராயோ

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டுக்கோட்டை பிரபாகர்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788183456074
Out of Stock
Add to Alert List

வல்லமை தாராயோ (Vallamai Tharayo) என்பது 26 அக்டோபர் 26 2020 முதல் 2 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு வரை விகடன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணைய அலைவரிசையில் ஒளிபரப்பான வலைத் தொடர் ஆகும். இத்தொடர் இந்தியாவிலேயே முதன் முறையாக யூடியூப் இணையம் வழியாக ஒளிபரப்பாகும் வலைத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை விகடன் ஒளித்திரை மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க கோலங்கள் தொடர் புகழ் திருச்செல்வம் என்பவர் கதை மற்றும் திரைக்கதை எழுத, சிதம்பரம் மணிவண்ணன் இயக்குகிறார்.[3]

இத்தொடரில் ஷாலி நிவேகாஸ், கௌஷிக், விஜே பார்வதி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிடட பலர் நடிக்துள்ளனர். உத்ரா உன்னிகிருஷ்ணன்[4] குரலில் பாலசாரங்கன்இசையில் முகப்பு பாடல் அமைந்துள்ளது.[5]