book

புறநானூறு புதிய வரிசை வகை (HB)

₹1000
எழுத்தாளர் :சாலமன் பாப்பையா
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :928
பதிப்பு :4
Published on :2019
ISBN :9789388450102
Out of Stock
Add to Alert List

பழந்தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியப் புதையல் புறநானூறு. சாலமன் பாப்பையாவின் ‘புறநானூறு: புதிய வரிசை வகை’ புத்தகம் பல பழைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது; பல புதிய கேள்விகளை எழுப்புகிறது. புறநானூறு கூறும் சிறந்த கருத்துகளை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் அரிய பணியைத் திறம்படச் செய்திருக்கிறார் சாலமன் பாப்பையா. இளம் தலைமுறையினர் உட்பட அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.