
நிஜ நாயகனின் நிழற்படங்கள் (வரலாறு அடிப்படையில் விளக்கத்துடன்) H/B ( தமிழ்)
Real Hero Scenes (Explanation Based on History) H/C (Tamil
₹480+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.பி. கணேசன்
பதிப்பகம் :தாய் பதிப்பகம்
Publisher :Taai Pathippagam
புத்தக வகை :
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788197513794
Add to Cartஎனது சிறுவயது முதல் பத்திரிக்கை, நாளிதழ் மற்றும் பலருடைய சொற்பொழிவு கேட்டு நானறிந்த காமராஜரை, "காமராஜ் வரலாறு" கலியுகத்தின் காவியத் தலைவன் என்ற வரலாற்று நூலாக எழுதினேன். அது தமிழக அரசின் 2016 ஆண்டுக்கான "சிறந்த வரலற்று நூல்" என்ற அங்கீகாரமும் பெற்றுக் கொடுத்தது. காமராஜர் வாழ்க்கை வரலாறு மற்றும் செயல் திறன் ஆகியவற்றை விளக்கும் வகையில் தொகுத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வந்து மூலவரைத் (சுவாமியை) தரிசிக்க இயலாதவர்களுக்காக உற்சவர் (சுவாமி) பல்லக்கில் (அல்லது) தேரில் ஊருக்குள் வலம் வருவது போல் காமராஜ் காட்சியகம் காண இயலாதவர்களுக்காக உற்சவராக உலாவரும் வகையில் காட்சியகத்தில் உள்ள ஆவணங்களைப் புத்தகமாக உங்களைத் தேடி உலவ விடுகிறேன்.
