book

ஜே.கே: தனி வழி நடந்த அற்புத ஞானி

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. நாராயண ஸ்வாமி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், நுணுபங்கள், தலைவர்கள்
Out of Stock
Add to Alert List

இந்நூல் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் உபதேசங்களை, பிரசங்கங்களை, அப்படியே மொழி பெயர்த்தது அல்ல.  பல ஆண்டுகள் இவர் சொற்பொழிவுகளைக் கேட்டதனால், நூல்களைப் படித்ததால் உண்மை வாழ்வைப் பற்றி, மாறுதலான ஆனால் உண்மை நோக்கு சற்று ஏற்பட்டதால் பிறரும் அந்த அனுபவத்தை அடைய வேண்டும் என்ற அவாவில் எழுந்த முயற்சியே.

அத்துடன், அவருடைய சிறுகதைகளும் இணைக்கப்பட்டுள்ளது அவரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

இந்நூல் அவர் வாழ்க்கையையும் சுருக்கமாக விவரிக்கிறது.