
நம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of StockAdd to Alert List
நம்பிக்கை உள்ளவன் தனக்கு முன்னே தெரிகிற பாதையை நோக்குவான்.அவனுடைய மனம் தான் போய்ச்சேர வேண்டிய இடத்தையே எண்ணியிருக்கும். நம்பிக்கை - ஒரு பண்பு மனோபாவம் ஆற்றல் உந்துசக்தி -என்று அதிகமானால் நம்முடைய எதிர்ப்பார்ப்பும் அதிகமாகி விடும். எதிர்பார்த்தபடி நடக்க வில்லை யென்றால் ஏமாற்றம்.விரக்தி அதிகரித்துவிடும். இது அளவில் குறைந்தாலோ எடுத்த காரியத்தை முடிக்கவியலாமல் போகும். நம்பிக்கை சரியான அளவில் இருந்தால் சாதனை நிச்சயம்,வெற்றிகள் குவியும். இந்நூல் ,நீங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு சிறந்த சாதனையாளராய், வெற்றியாளராய்த் திகழ உதவும்.
