book

நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி?

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கௌரிசங்கர்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2011
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

நாம் தினம் செய்யக்கூடிய செயல்களுக்கு நல்ல நேரத்தைப் பார்க்கக்கூடாது. இந்த நூலில் வேலையை ஆரம்பிக்க நல்ல நாட்களை தேர்ந்தெடுக்க பல வழிகள் கூறப்பட்டுள்ளது. தினம் தினம் செய்யும் வேலைக்கோ, சாதாரண வேலைக்கோ நல்ல நாள் பார்த்துகொண்டு இருக்க கூடாது. புதிய முயற்சிகள், நல்ல விஷேஷங்கள் இவற்றுக்கு மட்டும் நல்ல நாள் பார்க்க வேண்டும். எல்லா விஷேஷங்களுக்கும் நல்ல நாள் பார்க்கும் விவரத்தினைக்கொடுத்துள்ளேன்.