book

கல்வியில் சிறக்க ஸ்ரீஹயக்ரீவர் மந்திரங்கள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீஹரன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

உலகில் எப்பொழுதெல்லாம் தர்மம் தலை சாய்ந்து, அதர்மம் வேரூன்றப்படுகின்றதோ, அப்போது பகவான் தர்மத்தை நிலைநாட்ட, துஷ்ட சம்ஹார, சிஷ்ட பாலகராக பூவுலகில் அவதாரம் எடுக்கிறார். தர்மத்தைக் காக்கவும், தர்மத்தை நிலை பெறச் செய்யவும், நல்லவர்களைக் காக்கவும், புல்லவர்களை அடக்கவும் பகவான் யுகந்தோறும் அவதாரம் செய்கின்றார்.