book

தெரியுமா உங்களுக்கு?

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.பி. அழகியநாதன்
பதிப்பகம் :லியோ புக் பப்ளிஷர்ஸ்
Publisher :Lio Book Publishers
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :72
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :விஷயங்கள், தகவல்கள், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
Out of Stock
Add to Alert List

முதலையால் நிலத்தின் மேல் சுலபமாய் நகர்ந்து செல்ல முடியாது அதனால் தான் அவை எப்போதும் தண்ணிருக்குள்ளேயே நகர்ந்து செல்கின்றன. முதலைகள் நீந்தும் போதும் நாலாபுறமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன. இவற்றின் பற்கள் மிகப் பயங்கரமானவை தாடைகளின் ஈறுகளில் அப்பற்கள் பொருந்தி இருக்கின்றன. பற்கள் மெல்ல விழுந்து விடுகின்றன என்றாலும் அந்த இடத்தில் புதிய பற்கள் முளைத்து விடுகின்றன.இதைப்போன்று பல தகவல்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது.படித்து பயன்பெறுங்கள்.