book

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

முஹம்மது நபி, இஸ்லாம் என்ற மதத்தைத் தோற்றுவித்தபோது அதில் இணைந்தவர்கள் நாற்பது பேர். இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம். எப்படி இது நிகழ்ந்தது? இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி, கொள்கைகள், தத்துவம் அனைத்தையும் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக விளக்குகிறது இந்நூல்.