
மொழிவளப் பேழை (தமிழ் அறிவோம் 10)
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகுடேஸ்வரன்
பதிப்பகம் :தமிழினி
Publisher :Tamizhini Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
மொழியறிவினைத் தளரா முயற்சியால் மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான நுண்மைகள் மிகுந்த நம் மொழியில் ஒவ்வொன்றையும் பழுதறக் கற்றிருப்பது சிறப்பு. எழுத்தாளராகவோ கல்வியில் சிறந்தோர் ஆகவோ வேண்டுமெனில் மொழியில் வல்லமை பெற்றாக வேண்டும். குழந்தைக்குப் பால்புகட்டுவது போல் மொழியறிவினை ஊட்டுவிக்கிறது இந்நூல். தமிழில் செம்மையுற உதவும் நூல்.
