
உயிர் வரை இனித்தவள்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேதா கோபாலன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
தான் செய்வது எத்தனை பெரிய துரோகம் என்று மனதுக்குள் கலங்கியவாறு கதி கலங்கி அமர்ந்திருந்தாள் சிந்துஜா. வாசலில் பெரியதாய்க் கோலம் போட்டிருந்தாள் அம்மா. பெட்ரூமில் டிரஸ்ஸிங் மேஜை முன்னால் பதுமைபோல் அமர்ந்திருந்த சிந்துஜாவின் குட்டை முடியை அழகாய் பிரஷ் செய்துவிட்டுக் கொண்டிருந்தார் கன்யாகுமாரி மேடம்.
